நமது வாழ்க்கைக்கு தேவைப்படும் முக்கியமான தேர்ந்தெடுக்கப்பட்ட 80 திருப்புகழ்களின் தொகுப்பு- எளிதாகப் படிக்க பதம் பிரித்து விளக்க உரையுடன், பாடலுக்கான பலன்களுடன் கொடுக்கப்பட்ட பெரிய எழுத்துக்களுடன் படிக்கதூண்டும் முருகப்பெருமானின் மறுவடிவான புத்தகம்
English edition of Sri Arunagirinathar’s Thiruppugazh hymns with Tamil transliteration and English meaning. A perfect book for devotees seeking deeper understanding of Murugan’s divine songs.
வம்சத்திற்கே புண்ணியம் சேர்க்கும் ஞான தானம் திருப்புகழ் புத்தக வடிவில் செய்ய விரும்பினால் நீங்கள் நன்கொடை அளிக்கலாம். நாங்கள் உங்கள் சார்பாக சரியான இடத்தில் புத்தகங்களை தானம் செய்து விடுவோம்.